நாங்கள் தோற்க இதுதான் காரணம்: புலம்பும் பாஜகவினர்!-வீடியோ

  • 6 years ago
விவசாயத் துயரங்கள், வேலைவாய்ப்பு நெருக்கடிகளுக்கு பாஜக கொடுத்த விலை தான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என்று அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.