World Cup 2019 : இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்- வீடியோ

  • 5 years ago
World Cup 2019 : Reason behind india loss.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் விலகியது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

#ShikarDhawan
#WorldCup2019
#IndianTeam

Recommended