• 7 yıl önce
#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:52 இன்றைய கீச்சுகள் 8:24 இன்றைய விருது 9:11
சி.டி.செல்வம் அமர்வு விசாரிக்க அதிகாரமில்லை! - தலைமை நீதிபதியிடம் ஹெச்.ராஜா முறையீடு! ‌நாளை எம்.எல்.ஏ. கருணாஸ் வழக்கு விசாரணை!‌ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் குடும்பத்துடன் சாமி தரிசனம்! பீப் பாடலை சிம்பு பாடவில்லை செய்தியாளர்கள் சந்திப்பில் டி. ராஜேந்தர் அடாவடி! #Karunas #TRajendar #Silambarasan #BeepSong #CMPalanisamy #Tirupati

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Subscribe Vikatan Tv :

CREDITS
Host - Varavanai Senthil, Saran | Script - Varavanai Senthil | Camera - | Edit - Sundaravindan

Category

🗞
Haberler

Önerilen