வைரலாகும் கருணாநிதியின் பழைய திருமண அழைப்பிதழ் புகைப்படம்

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் நலிவுற்றுள்ள நிலையில், அவருக்கும் தயாளு அம்மாளுக்கும் நடைபெற்ற திருமணத்தின்போது அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வாழ்க்கை ஒப்பந்த அழைப்பு என திருண அழைப்பிதழுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

DMK chief Karunanidhi's wedding invitation goes viral in social media