• 6 years ago
ஈரானில் இருந்து இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதை தவிர்க்க இந்தியா முடிவெடுத்து இருக்கிறது. இந்த பிரச்சனை காரணமாக, இருநாட்டு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஈரானுக்கு அமெரிக்காவிற்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை முற்றி இருக்கிறது. ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

Following America's wish, India might not buy Oil products from Iran. If India follows America's wish, We will break our relationship says Iran.

Category

🗞
News

Recommended