• 7 years ago
திமுக தலைவர் கருணாநிதி அரசியல் தலைவராக பல சாதனைகளையும் பல நிகழ்வுகளையும் கடந்தவர் . ஆனால் அரசியலையும் கடந்து திரை உலகிலும் பலவேறு அறிய படைப்புகளை கொடுத்திருக்கிறார் . அரசியல் அல்லாத ஒரு தலைவராக இருந்தால் கலை துறைக்காக பல்வேறு விருதுகளையும் வென்றிருப்பார் . சிறுகதை கவிதை கட்டுரை என்று பல்வேறு தொகுப்புகளையும் கருணாநிதி படைத்திருக்கிறார் அவற்றில் சிறந்த படைப்புகள் பல இருந்தாலும் அதில் ஒரு கவிதை தொகுப்பு இது

karunanidhi's one of the best poem

Category

🗞
News

Recommended