மரத்தில் தொங்கியபடி மணமக்களை போட்டோ எடுத்த போட்டோகிராபர்!

  • 6 years ago
திருமண ஆல்பத்திற்காக வித்தியாசமான ஆங்கிளில் மரத்தில் தொங்கியபடி புகைப்படம் எடுத்த கேரள போட்டோகிராபர் இணையத்தில் வைரலாகியுள்ளார். காலத்தையும், சம்பவத்தையும் ஆவணப்படுத்துவதில் புகைப்படங்கள் இன்றியமையாதவை. அதிலும், திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட சுபதினங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆண்டுகள் பல உரு்ண்டோடினாலும், மீண்டும் மீண்டும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவை.

A short clip that recently went viral on social media shows a photographer hanging upside down from a tree to click a photograph. Vishnu Whiteramp, the 23-year-old Kerala-based photographer with Whiteramp Photography, tells NDTV that the video was shot only a week ago, and he is happy with the attention that it is getting.