• 6 years ago
தொலைக்காட்சி சீரியல் ஒன்று மொத்தமாக வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது. நாசா விஞ்ஞானிகளின் உதவியுடன், ''ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக்'' என்ற சீரியல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நாசா விஞ்ஞானிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த சீரியல் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. மொத்தம் இந்த சீரியலில் சில மணி நேரம் மட்டுமே, இந்த விண்வெளி காட்சிகள் வருகிறது, ஆனால் அதற்காக நாசா விஞ்ஞானிகள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு பெரிய அளவில் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.


Two NASA astronauts became directors to shoot a serial in the space station. They have shoot a serial called One Strange Rock driected by Darren Aronofsky.

Category

🗞
News

Recommended