• 7 years ago
பாடகர் ஒருவர் ஸ்ரீரெட்டியிடம் அவரின் பின்னழகை பற்றி பேசியதுடன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. மேலும் பிரபலங்களின் லீலை புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடன் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்த இரண்டு பேரின் விபரங்களை வெளியிட்டுள்ளார்.


Actress Sri Reddy has released some screenshots of her whatsapp chat with Singer Sriram and Abhiram Daggubati as part of Srileaks.

Category

🗞
News

Recommended