மோடிக்கு எதிராக பணம் கொடுத்து வேலை செய்கிறார்கள் - காயத்ரி ரகுராம்- வீடியோ

  • 6 years ago

மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக்கில் காங்கிரஸ் கட்சியால் காசு கொடுத்து டிவிட் செய்யப்படுகிறது என்று தமிழ் சினிமாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதில் காலையில் இருந்து டிவிட் செய்யப்பட்டு வருகிறது.

Gayathri Raguramm says that the hashtag GoBackModi has created by Congress sponsor. She says that ''67.7k bought and paid tweets trends by Congress. U think ppl r jobless? Only jobless protest against senseless things instead of #Cauvery #Sterlite or anything. Why sudden diversion?'' in twitter.

Recommended