ரத யாத்திரை தடுத்து நிறுத்தம் - நெல்லை நகருக்குள் நுழைய தடை

  • 6 years ago
ராமேஸ்வரத்தில் இருந்து ஈசிஆர் வழியாக செல்லாமல் தேவிப்பட்டிணம் வழியாக செல்ல முயன்ற ரத யாத்திரை தடுக்கப்பட்டது. அதேபோல நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பிய ரத யாத்திரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி நெல்லை வந்து குமரி செல்ல உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கவும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர்.

Ramnathapuram police ban on Ram Rajya Rathyathra. Tirunelveli district administration ban on Vishwa Hindu Parishad-led Ram Rajiya Ratha Yatra enter to town ,to ensure peace on the route via Tirunelveli district on Thursday.

Recommended