மதுரையை ரீச் ஆன விஎச்பி ரத யாத்திரை- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் கடும் எதிர்ப்பை மீறி அனுமதிக்கப்பட்ட வி.எச்.பி.யின் ராம ராஜ்ய ரத யாத்திரை பிரசாரம் மேற்கொள்ளாமல் மின்னல் வேகத்தில் மதுரையை நேற்று வந்தடைந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ராம ராஜ்யத்தை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கத்துடனான ரத யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் தொடங்கியது. இந்த ரத யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Vishwa Hindu Parishad's Rama Rajya Rath Yatra has reached to Madurai on Tuesday.

Recommended