மே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை : காங்கிரஸ்- வீடியோ

  • 6 years ago
மேற்கு வங்கத்தில் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்ட வேண்டும்; இந்தியாவில் ராம ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த ரத யாத்திரை பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

TMC Will hold 'Rath-Yatra' in every district of West Bengal on March 25.

Recommended