கோரக்பூர் லோக்சபா இடைத் தேர்தலில் பாஜக தோல்வி முகம் காட்டியதும் அங்கு பெரும் தில்லுமுல்லுகளும், அடாவடிகளும் அரங்கேறின. கோரக்பூர் லோக்சபா தொகுதியை போலவே, உத்தரபிரதேசத்தின் பூல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தன. கோரக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றதாலும், பூல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானதாலும் இடைத் தேர்தல்கள் நடந்தன. 2 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவை தோற்கடிக்கும் திட்டத்தோடு, சமாஜ்வாதிக்கு ஆதரவு அளித்தது.
After media screamed all over, the results of Gorakpur started coming out. Since morning there was no announcement of results even after 4 rounds were over. The election officials were keeping quite
After media screamed all over, the results of Gorakpur started coming out. Since morning there was no announcement of results even after 4 rounds were over. The election officials were keeping quite
Category
🗞
News