• 7 years ago
நடிகை தமன்னா மஹா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் இணைந்து சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

தமிழகம் முழுவதும் நேற்று முதல் மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று இரவு நான்கு கால அபிஷேக ஆராதனை சிவனுக்கு நடந்தது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் சிறப்பு வழிபாடுகள், நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Mahasivaratri celebrations was held in coimbatore Isha center on 13.02.18. While attending the event, actress tamannaah were spotted dancing for a hindi song. She was awake the whole night seeking blessings from siva.

Category

🗞
News

Recommended