டாப்லெஸ், குளியல் போட்டோக்களை வெளியிட்ட தொகுப்பாளினி

  • 6 years ago
தன்னுடைய டாப்லெஸ் மற்றும் குளியல் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஷிபானியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், பாலிவுட் நடிகையுமான ஷிபானி தன்டேகர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்ட 2 புகைப்படங்கள் பலரையும் எரிச்சல் அடைய செய்துள்ளது.

Popular TV anchor cum Bollywood actress Shibani Dandekar is slut shamed after she posted topless picture of her on instagram. Earlier she posted a picture of hers in bath tub.

Category

🗞
News

Recommended