உலக நாயகனுக்காக 5 கோடி குறைத்துக்கொண்ட மதுபான நடிகர்!

  • 6 years ago
மதுபான நடிகர் அடுத்து உலக நாயகனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். உலக நாயகனின் அசோசியேட் இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்காக தனது சம்பளத்தில் 5 கோடி வரை விட்டுக் கொடுத்திருக்கிறாராம் ரம்.

மதுபான நடிகர் ஒரு படத்துக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் உலக நாயகனின் நிறுவனத்திடம் அவ்வளவு கேட்க முடியாதே என்று 7 கோடிக்கு ஓகே சொல்லியிருக்கிறார். ஒரு கோடி மட்டும் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம். உலக நாயகனின் வாரிசும் படத்தில் இருக்கிறார்.


That rum actor has educed his salary from 12 to 7 for world hero's home production.

Category

🗞
News

Recommended