லிப் டு லிப் கொடுக்கும் டாப்ஸி

  • 6 years ago
பாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டிலாகியுள்ள டாப்ஸி லிப் டூ லிப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க போராடிய டாப்ஸி தற்போது அங்கு பிரபலமாகிவிட்டார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமா கூப்பிடு டாப்ஸியை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆலியா சென் சர்மா இயக்கத்தில் டாப்ஸி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் பாலிவுட் படம் தில் ஜூங்கிளி. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. பாலிவுட் படங்களில் நடிகைகள் அரைகுறை ஆடை அணிந்து ஐட்டம் டான்ஸ் ஆடுவதும், படுக்கையறை காட்சிகள், முத்தக் காட்சிகளில் நடிப்பதும் சாதாரண விஷயமாகிவிட்டது.

Actress Taapsee has released a song video of her upcoming Bollywood movie Dil Juunglee that is hitting the screens on february 16. Taapsee is busy promoting the movie.

Recommended