சனிபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். சனி பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள், பரிகாரங்களை அறிந்து கொள்வோம். நல்லவர்களுக்கு சோதனையை கொடுத்தாலும் இறுதியில் நன்மையே செய்வார் சனிபகவான். சனிபகவான் நீதி தேவர், நியாயவான் என்று கூறியிருக்கிறோம். இவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி பிடித்தே தீரும். ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது.
சனிபகவான் அமர்ந்திருக்கும் இடத்தைப் பொருத்து பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அட்டம சனி என்று அழைக்கப்படுகிறது. அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழியே இருக்கிறது.
Shanaiswara, or Shani, Saturn completing one cycle every 30 years.Sanee (Saturn), the Lord that brings us all good things transits from viruchaga Rasi (Scorpio) to Dhanushu Rasi (Sagittarius) on Tuesday 19th December, 2017

Category
🛠️
Lifestyle