முதல் டி20ல் நியூசி.யை வதம் செய்த இந்தியா- வீடியோ

  • 7 years ago
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று ஆரம்பித்துள்ளது. முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். இதன்முலம் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 202 ரன்கள் குவித்தது.
203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக 20 ஓவருக்கு 149 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோற்றது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று ஆரம்பித்தது.

The T-20 series between India vs New Zealand was going to start from yesterday. New Zealand won the toss against India and choose bowl in first T-20 match. India put 203 run target to New Zealand in first T-20 match. New Zealand failed to to reach 203 target. India won the first T-20 match against New Zealand in Delhi

Recommended