நியூசிலாந்து தொடரில் பல சாதனைகள்.. இந்தியா அசத்தல் | India scripted a new record against NewZealand

  • 4 years ago
உலகிலேயே இதுவரை இப்படி ஒரு டி20 சாதனை நடந்ததில்லை. ஆம், இந்திய அணி நியூசிலாந்து அணியை வைட்வாஷ் செய்து டி20 தொடரை கைப்பற்றியதை அடுத்து, மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது.

IND vs NZ : Team India scripted a new T20 record against New Zealand. It is the first time that a team whitewash in a 5 match bilateral T20I series.

Recommended