அந்தரத்தில் தலைகீழாக தொங்கி மனைவிக்கு லிப் டூ லிப்-வீடியோ

  • 7 years ago
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவி நிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து சிங்கிளாக உள்ளவர்கள் எல்லாம் வயித்தெரிச்சல் அடைந்துள்ளனர்.

கணேஷ் வெங்கட்ராம் பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்தார். அவரை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகவும், அவர் வீடு திரும்பியதும் எங்காவது சுற்றுலா செல்வோம் என்றும் கணேஷின் மனைவி நிஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சொன்னபடி செய்துவிட்டார்.

Actor Ganesh Venkatram's wife Nisha has released a lovely picture of them relaxing in New Zealand.