அந்தரத்தில் தொங்கும் நகை பணப் பெட்டி- வீடியோ

  • 7 years ago

கூட்டறவு சங்க வங்கியின் கட்டிடம் புதுபிக்கப்படுவதை அடுத்து பலகோடி ருபாய் பணம் நகை அடங்கிய வங்கி லாக்கர் அதிகாரிகளின் அலட்சியத்தால் அந்திரத்தில் தொங்குகிறது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 4500 பேர் உறுப்பினராக உள்ள .இந்த வங்கியில் பல கோடி கணக்கில் நகை கடன் .மற்றும் விவசாய கடன்கள் வழங்கி வருகிறது இந்நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்து புனரமைக்க தற்போது பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் அலட்சியத்தால் எந்த முன்னேற்பாடு நடவடிக்கையும் எடுக்காமல் வங்கியில் உள்ள 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாக்கும் பாதுகாப்பு பெட்டகம் அந்தரத்தில் தொங்குகிறது.மேலும் இந்த பணம் மற்றும் நகைகளை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Des : After the renovation of the Federal Cooperative Bank's banking bank,

Recommended