• 10 years ago
ஐநா அறிக்கை பிற்போடப்பட்டு இருக்கின்றமை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் கூறும் கருத்தும் அதற்கு தமிழ் தேசியக்கூடமைப்பின் கவலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கருத்தை முன்வைக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அத்தோடு புலம்பெயர் அமைப்புகளின் போராட்ட முன்னெடுப்புக்கள் குறித்து விமர்சனம் வந்தாலும் வரட்டும் என்று முன்வைத்த கருத்துகள் இந்த இணைப்பில்

Category

📺
TV

Recommended