கலாவிநோதன் சின்னமணி - வில்லிசை

Yoga Thinesh

by Yoga Thinesh

581 views
ஈழத்தின் பிரபலமான வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணியின் வில்லுப்பாட்டுகளை சிந்து சாது கலைக்கழகம் தனிப்பட்ட சொந்த முயற்சியில் ஆவணப்படுத்தியுள்ளது.
ஈழத்தின் கலைஞனின் வில்லிசைப்படைப்பை முன் வந்து ஆவணப்படுத்தியிருக்கும் அவா்களின் முயற்சிக்கு கலையுலகம் வாழத்துத் தெரிவிக்கிறது.
அதிலிருந்து ஒரு பகுதியை பிரசுரிக்கின்றோம்.
ஒலி/ஒளி தெளிவற்றிருக்கின்றமைக்கு வருந்துகிறோம்