Sametha Sri Mutharamman சமேத ஶ்ரீ முத்தாரம்மன்

Sametha Sri Mutharamman சமேத ஶ்ரீ முத்தாரம்மன்

@samethasrimutharamman
தென்னாட்டு தெய்வங்களான அன்னை முத்தாரம்மன், அய்யன் சுடலைமாடசுவாமி, தளவய் மாடசுவாமி, நல்ல மாடசுவாமி போன்ற அனைத்து தெய்வங்களின் வரலாற்றை அறிந்துக் கொள்ளவும், வில்லுப்பாட்டு, கணியான் கூத்து மகுடம் போன்ற கிராமிய கலைகளை உலகறியச் செய்யவும், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழர் பண்பாட்டு கலைகளை மேலும் வளர்ச்சியடைய செய்வதற்காக நமது சேனலில் அனைத்து வீடியோ பதிகளும் பதிவிடப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் குலசேகப்பட்டினத்தில் குடியிருக்கும் அருள்மிகு ஶ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் நிகழும் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழாவின் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிடுகிறோம்.
நமது சேனலிற்கு ஆதரவளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கிட வேண்டிக் கொள்கிறோம்.

என்றென்றும் ஆன்மீக பணியில்
சமேத ஶ்ரீ முத்தாரம்மன் தசரா குழு, சங்கனாபுரம்
திருநெல்வேலி மாவட்டம்.

எங்களைப் பின்பற்றுங்கள்:
ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/gnanamurtheeswararsamethasrimutharamman/
யூடியுப் சேனல்: https://www.youtube.com/c/samethasrimutharamman
5:40
குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள் | Kulasai Dasara Viratham Procedure #SamethaSriMutharamman
4 months ago
12:21
வெங்கடாசலபுரம் நல்லமாடசுவாமிக்கு சிறப்பு பூஜை #SamethaSriMutharamman #SriMutharamman
5 months ago
3:27
சாஸ்தா பிறப்புடன் அன்னை வடபத்திரகாளி அம்மனுக்கு மதியக் கொடை #SamethaSriMutharamman #SriMutharamman
7 months ago
3:00
பண வரவை அதிகரிக்க சிறந்த வழிபாட்டு முறை | கண்டிப்பாக கேளுங்கள் | ஆன்மீக தகவல்கள் | #SriMutharamman
8 months ago
7:08
காரச்சேரி அருள்மிகு ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் திருக்கோவில் வருடாந்திரக் கொடைவிழா #SriMutharamman
8 months ago
1:59
Sanganapuram Kaali aatam
10 months ago
2:59
வில்லுப்பாட்டுல அழைக்க, ஆதாளி போட்டு ஆடும் #சுடலைமாடன் அழகைப் பாருங்கள் #SriMutharamman
last year
8:17
நையாண்டி மேளம் அரங்கேற்றம் | ஒருமணிக்கொருமணி விநாயகர் பாடல் | வடபத்திரகாளி அம்மன் திருக்கோவில்
last year
0:54
சுடலைமாடன் ஆட்டம்னா இப்படி இருக்கணும்| ஆவேச சுடலைமாடன் ஆட்டம்#SamethaSriMutharamman #SriMutharamman
last year
2:49
சாஸ்தா பிறப்பு | பங்குனி உத்திரம் | Sastha Pirapu | Panguni Uthiram
last year
1:15
ஊரப்பாக்கம் முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் மிளகாய் அபிஷேகம்
last year
1:04
சிவசக்தி தசரா குழு, பெருவிளை, நாகர்கோவில்
last year
2:51
சிவசக்தி தசரா குழு பெருவிளை, நாகர்கோவில்-இன் மஞ்சள் நீராடல்
last year
5:05
பங்குனி உத்திரம் 2023 | Panguni Uthiram 2023#SamethaSriMutharamman #SriMutharamman
last year
8:13
சென்னை முத்தாரம்மன் கோவில் கொடை
last year
4:33
சென்னை முத்தாரம்மன் கோவில் கொடை (1)
last year
4:53
ஆயிரம் சடையுடன் ஆடி வரும் குலசை காளி ஆட்டம் _ Kali Aatam
last year
1:36
சுடுகாட்டில் இருந்து பிணத்துடன் வலம்வரும் சுடலைமாடன்
last year
1:11
அச்சங்குட்டம் ஸ்ரீ காளியம்மன் தரிசனம் _ சுரண்டை
last year
13:10
நம் மண்ணின் உண்மையான இசையை கேட்டு அனுபவியுங்கள்..
2 years ago
31:02
சுடலைமாடசுவாமி கதை மகுடம் | கணியான் கூத்து | ரெயில்வே தங்கசாமி குழுவினர் | Sudalaimadan Mahudam - 2
2 years ago
31:02
சுடலைமாடசுவாமி கதை மகுடம் கணியான் கூத்து ரெயில்வே தங்கசாமி குழுவினர் Sudalaimadan Mahudam - 1
2 years ago
2:24
Sanganapuram Sametha Sri Mutharamman Dasara Group 2013 video
3 years ago
3:32
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் | நாதஸ்வர இசையில் முருகன் பாடல் | Murugan Padal
3 years ago
2:30
Naiyandi Nadhaswaram Melam Ayyapan Padal
3 years ago
7:34
Nadhaswaram Naiyandi Melam
3 years ago
10:27
Nadhaswaram Naiyandi Melam
3 years ago
1:17
#அங்காளம்மன் #மயான #கொள்ளை
3 years ago
3:19
பட்டையை கிளப்பும் பறை இசை நடனம் - புத்தர் கலைக் குழு #வெற்றிப்பறை
3 years ago
5:53
சின்ன குழந்தையின் கரகாட்டம் - Baby Girl Karakatam Dance
3 years ago