• 2 years ago
சுடலைமாடன் ஆட்டம்னா இப்படி இருக்கணும்| ஆவேச சுடலைமாடன் ஆட்டம்
#srimutharamman #சுடலைமாடன் #சுடலைமாடசாமி
..........................................................................................................................................
Follow us:
Dailymotion: https://www.dailymotion.com/samethasrimutharamman/
AtoPlay: https://atoplay.com/channels/163b6739d4502f
Facebook: https://www.facebook.com/gnanamurtheeswararsamethasrimutharamman/
Instagram: https://www.instagram.com/samethasrimutharamma/
Telegram: http://t.me/samethasrimutharamman
Telegram Group: http://t.me/srimutharamman
Youtube: https://www.youtube.com/c/samethasrimutharamman
..........................................................................................................................................
ஆதியிலே தர்க்கராஜன் பாதியிலே தளவாய்மாடன்
முற்பிறப்பில் தர்க்கராஜன் நீ இப்பிறவில் தளவாய்மாடன்
உனக்கு மனித உடல் மாட்டு முகம் மன்னன் தளவாய் மாடசுவாமி
உனக்கு மாடு போல தலை அழகு, மனிதன் போல உடலழகு
ஆயிரத்தெட்டு மாடனிலும் நீ அதிகாரி மாடசுவாமி
நீ மாடனிலும் மாடன் ஐயா தளவாய்மாடசுவாமி ஐயா
ஆயிரத்தெட்டு மாடனிலும் அன்னாவி தளவாய் மாடசுவாமி
உனக்கு வேளை நல்ல வேளை ஐயா நீ விளையாட இது சமயம்
உனக்கு நாளான நாளையிலே நல்ல வெள்ளிக்கிழமையிலே சாமம் போல நல்ல சாம வேளையிலே
ஆடுதையா பாடுதையா அன்னாவி தளவாய்மாடன் கொம்பமாடன் கொளவைமாடன் கோவக்காரன் தளவாய்மாடன்
அந்த தர்க்கராஜன் வேள்வியிலே தானே வந்து பிறந்த தெய்வம்
அந்த அமர தர்க்கன் வேள்வியிலே அமரர் தளவாய்
21 தெய்வாதைகள் 51 பந்திகளும்
ஆடுதய்யா பாடுதையா ஆதாளி போடுதய்யா

Recommended