• 13 years ago
24.11.2012 மாலை 05.00 மணிக்கு கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா-அத் ஒரு ஊடகவியளாலர் மாநாட்டினை நடாத்தி முடித்தது.
01. ஷர்மிளா செய்யதின் கருத்துக்களிற்கு எதிரான வன்மையான கண்டனம்.
02. காஸாவின் மேல் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு எதிரான கண்டனம்.
03. விஸ்வரூபம் தமிழ் திரைப்பத்தை இலங்கையில் தடை செய்யும் நடவடிக்கை.
இந்த மூன்று விஷயங்களும் ஊடகவியளாலர் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

Recommended