சூனியம் தொடர்பான பகிரங்க விவாதத்திற்க்கு தயாரெனக் கூறி ஒப்பந்தம் போட்டுவிட்டு, விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓடிய ACK முஹம்மத் என்பவர் தனது பித்தலாட்டத்தினை மறைப்பதற்க்காக பொய்க்கு மேல் பொய் சொல்லி வருவதை நாம் ஏற்கனவே அம்பலப் படுத்தியிருந்தோம். அதன் பின் மீண்டும் தான் விவாதத்திலிருந்து பின்வாங்கவில்லை எனக் கூறி பொய்க்கு மேல் பொய் சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவுக்குறிய பதிலாகவும், ACK முஹம்மதின் பித்தலாட்டத்தை அம்பலப் படுத்தும் விதமாகவும் இந்த விளக்கவுரை வெளியிடப் படுகிறது.
Category
🗞
News