நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் தவெக-வில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும், ஆனால் அவரை ஜான் ஆரோக்யசாமி இணையவிடாமல் தடுப்பதாகவும் சொல்கின்றனர். விஜயே கட்சியில் இணைத்துக்கொள்ள ஆசைபாட்டாலும் இவர் ஏன் இப்படி செய்கிறார் என்ற அப்செட்டில் இருக்கிறாரம் காளியம்மள்.
Category
🗞
NewsTranscript
00:00நாம் தமிழல் கட்சியிலிருந்து விலகிய காலியம்மால் தமிழக வெற்றிக் கலகத்தில் இணைவதற்கான முயற்சிகளில் இழுப்புட்டு வருவதாகும், ஆனால் அவரை ஜான் ஆரோக்கியசாமி இணைவுடாமல் தடுப்புதாகும் சொல்கின்றனர்
00:10விஜயையே கட்சியில் இணைத்துக்கொள்ள ஆசைப்பட்டாலும் இவர் ஏன் இப்படி செய்கிறார் என்று அப்செட்டில் இருக்கறாராம் காலியம்மால்
00:16நாம் தமிழர் கட்சியில் சிமானுக்கு அடுத்து அனைவரும் நன்கு அறிந்த முகமாக இருந்தவர் காலியம்மால்
00:21கட்சியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டாவர்
00:24கடந்த பிப்பிரவரி மாதம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விளக்குவதாக
00:27அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
00:29இதனே தொடர்ந்து தீமூக்கா, ஆதீமூக்கா ஆகிய கட்சிகளில்
00:33ஏதாவது ஒரு கட்சியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
00:36கடந்த காலங்களில் நாம் தமிழர் மேடைகளில்
00:38தீமூக்கா மற்றும் ஆதீமூக்கா குறித்து
00:41கடமையாக விமர்சனம் செய்துவிட்டு
00:43இப்போது அதே கட்சியில் மேடை ஏறினால்
00:45நன்றாக இருக்காது என்று விஜை புதிதாக தொடங்கியிருக்கும் தாவைக்காவில் இணையலாம் எனவும்
00:50காலியம்மால் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது
00:53வீசிக்காவில் இருந்து விலகிய ஆதோ அர்ஜுனா, ஆத்திமூக்காவில் இருந்து விலகிய நிர்மல்குமார் உள்ளீட்டோர்
00:59தாவைக்காவில் இணைந்த உடன் அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை அறிவித்த விஜய்
01:03தனக்கும் முக்கிய பொறுப்பை கொடுப்பார் என்றே
01:05தாவைக்கப் பக்கம் காலியம்மால் ரூட்டை மாற்றியதாக செய்திகள் வெளியாகின
01:09இச்சுலலில் தான் காலியம்மாலை தாவைக்காவில் இணையுடாமல்
01:12அக் கட்சியின் அரசியல ஆலோசகர ஜான் ஆரோகிச்சாமி தடுப்புதாக தகவல் வெளியாகி உள்ளது
01:17பணையூரில் உள்ள அலுவலகத்தில் தாவைக்கத் தலைவ விஜையை ரகசியமாக சந்தித்த காலியம்மால்
01:22தாவைக்காவில் இணைவது குறித்து பேசியதாகவும் அதற்கு விஜையும் சம்மதம் சொல்லியதாகவும்
01:27ஒரு நல்ல நாளா பார்த்து சொல்றேன்
01:29கட்சியில்ல வந்து சேர்ந்து கொங்க என்று சொன்னதாகவும் கூறப்பட்டது
01:32ஆனால் காலிய மாலை விஜய் சந்தித்துவிட்டு சென்ற பிறகு
01:35நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி
01:38நம்முடன் இணையும் இவர் எப்போது வேண்டுமானாலும்
01:40தீமூக்காவில் இணையலாம் தீமூக்காவுடனும் ஆதீமூக்காவுடனும்
01:44இதைப்போல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று
01:46இவரைக் கட்சியில் சேர்த்தால் நமக்குத்தான் ஆபத்து என்று
01:50விஜயிடம் ஜான் ஆரோகிசாமி சொன்னதாகவும் குறப்படுகிறது
01:53மறுப்புறம் விஜயோ அவர் மீனமோ சமூகத்து சேர்ந்தவர்
01:56நாம் தமிழன் கட்சில் இருக்கும்போதே
01:58மக்களால் நன்கு அறியப்பட்டவர்
02:00இவர் நம்முடன் இருந்தால் நமக்கு கூடுதல் பலமாக இருக்கும்
02:03என்று சொன்னதாகக் கூறிக்கொண்டனர் விவரம் அறிந்தவர்கள்.
02:05ஆனால் காலியமாலை எப்படியும் தாவைக்காவில் இனைமிடக் கூடாது என்று
02:09ஜான் ஆரோகியசமி முட்டுக்கட்டை போடுவதாகவும்
02:12இதற்கு பின்னனியல் சீமான இருப்பதாகவும் சொல்லப்படுகிறது