GV Prakash and Divyabharathi in a relationship
Category
🗞
NewsTranscript
00:00ஜீவி பிரகாஷுடன் நான் டேட்டிங் போனனா
00:02எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு
00:04ஜீவி சைந்தவியைப் பிரிய, நான் காரணம் என்று சொல்றீங்க
00:08இதா என்னொட கடைசி வாண்ணிக்கென
00:10நடிவி திவியபாரதி பதிலடிக் கொடுத்துள்ளது
00:12கோலிவூட் ஆட்டாபிக்காக உள்ளது.
00:14திருமண உறவில் இருந்து வெளியே வந்தாலும்
00:16ஜீபி மற்றும் சைந்தவி ஒருத்தர் மீது ஒருத்தர் அளவு கடந்த மரியாதையையும்
00:21அன்பையும் வெளிவருத்தி வருகின்றன.
00:23இருவரும் சேர்ந்து கான்செட்டில் சேர்ந்து பாடியது ரசிகர்களைக் கவர்ந்தது.
00:27விவாகரத்திற்குப் பின்னும் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்துளதாக்கும் திருபத்துள்ளார்கள்.
00:32சமயப்பத்தில் GB செய்தவி சண்ணிக் குடும்ப நல்ல நீதிமன்றத்தில் ஆச்சராக்கி,
00:37விவாகரத்துக் கேட்டு மனுதாக்கல் செய்தார்கள்.
00:40இந்த வழக்கு நீதிமதி செல்வசுந்திரி மூன் விசாரணைக்கு வந்தது.
00:43ஜீவி செய்யின் தவி இருவரும் விவாகரத்து பிருவதில் உருதியாக இருப்பதாக நீதிமதி மூன் தேர்வுத்தார்கள்.
00:49இந்த விசாரணைக்கு இருவரும் ஒரே காரில் வந்து ஒரே காரில் சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
00:55ஜீவியின் தனிப்பட்ட வாழ்க்கையையே ஒரு அழகான காதல் படம் போல இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
01:01இவர்கள் பிரிபுக்குக் காரணமாக பல்வேற வதந்திகள் பறவியது.
01:05பேச்சிலர் படத்திற்கு பிறக்கு திவியபாரதியுடன் ஜீவி டேய்ட்டிங் சென்று தாக்கவும்
01:10இவர்கள் காதல் தான் விவாகரத்திற்கு காரணம் என்றெல்லாம் செய்விகள் வெளியானது.
01:14பின் ஜீவி திவியபாரதி நடிப்பில் கிங்ஸ்டன் திறைப்படம் வெளியானது.
01:18இந்தத் திரைப்படத்தின் பொம்ேல்ஷின் நிகர்ச்சியில் இது குறித்துக் கேள்வி எழுப்ப பட்டது
01:22அதற்கு பதிலெழித்த JeeVe மொற்றும் திவியபாரர்தி இருவரும் இலை என மருத்தேன்
01:27ஆனாலும் சம்மக வளைதலங்களில் இந்த வதந்தி தொடர்ந்து பறவி வந்த நிலையில்
01:31அதற்கு நடிகை திவ்யபாரதி முற்றுப் பள்ளி வைத்திருக்கிறார்.
01:34இது தொடர்பாகப் பதிவுட்டுள்ள அவர்
01:36எனக்கு எந்த தொடர்பும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது.
01:41ஜீவியின் குடும்ப பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
01:45வெளிப்படையாக சொன்னால் நான் ஒரு நடிகரை ஒரு போதும் டேட் செய்ய மாட்டேன்
01:50நிச்சியமாக ஒரு திருமணமான ஆனுடன் டேட்டிங் செய்ய மாட்டேன்
01:53ஆதார மற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்க தேவை இல்லையென்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன்
01:59இருப்பினும் இது ஒரு எல்லையைத் தாண்டு எது
02:02ஆதார மற்ற குற்றச்சாட்டுகளால் என் நர்ப்பேயருக்கு கலங்கும் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்
02:07நான் ஒரு வலிமையான சுதந்திரமான பெண்
02:10நான் பதந்திகளால் வரையருக்கப் பணமாட்டேன்
02:12எதிர்மறையாய் பறப்புவதற்கு பதிலாக
02:15ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம்
02:18எனது எல்லைகளை மதிக்கவும்
02:20இந்த விஷயத்தில் இது எனது முதல் மட்டும் இறுதி அறிக்கையாக இருக்க வேண்டும் என்று நடிகை திவ்யபாரதி பதிலடி கொடுத்துள்ளார்.