• 2 days ago
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. வேட்பாளர்கள் டிரம்ப் - கமலா ஆகியோரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. பல்வேறு கருத்து கணிப்பு நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள் சார்பாக இந்த கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


#KamalaHarris
#Trump
#USPresidentialElection

~PR.54~ED.71~HT.302~

Category

🗞
News

Recommended