• 20 hours ago
நவீன வசதிகளுடன் கூடிய Amrit Bharat ரயில்களை அதிக அளவில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 26 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாம்.

#amritbharat #indianrailways
~PR.55~ED.71~HT.74~

Category

🗞
News

Recommended