• last year
விமானம் தரையிறங்கிய சில நொடிகளில்..பக்காவாக குறிவைத்து இறங்கி அடித்த இஸ்ரேல்... திகில் வீடியோ

பெய்ரூட் விமான நிலையம் அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் வான்வழி தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Category

🗞
News

Recommended