கற்கண்டும் சர்க்கரையும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

  • 3 months ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

கற்கண்டு சர்க்கரையும் நமக்கெதற்கு அந்த கதிர் வேலன் பெயருண்டு சுவைப்பதற்கு!

கதிர் வேலன் பெயருண்டு சுவைப்பதற்கு!

சொற் கொண்டு புகழ்பாடி துதித்தாலே!
கந்தன் சிரித்தாடி மகிழ்வான் நம் நினைப்பாலே!

அற்புதக் காட்சிகள் தான் அவன் தோற்றம்!
பல அடியார்கள் இதயம் அதில் நடமாட்டம்!

நற்பயன் கொடுக்கும் பொருள் இருக்கையிலே!

அதை நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கையிலே!

Category

🎵
Music

Recommended