• 13 hours ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Singer - "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan
Music - "Thenisai Thendral" Deva
Lyrics - Karpagadasan

செல்வகணபதியே எங்கள் குல சித்திவிநாயகனே!

சிவக்குல தவக்கொழுந்தே என்னை இங்கு சீருடன் ஆள்பவனே!

ஆதிக்கும் காரணனே பிள்ளைமுக ஆனந்த பூரணனே!
கீதையை எழுதித் தந்த வக்ர துந்தி கீர்த்தி விநாயகனே!

வாமனமாயவனார் வெற்றிக் கொள்ள வாழ்த்துக்கள் சொன்னவனே!

வீமனை திருத்தி வைத்து அன்பால் விமோச்சனம் தந்தவனே!

நல்லதோர் செயலில் எல்லாம் உடன் நிற்கும் வல்லப கணபதியே!

பிள்ளையாரே கணேசா! மும்மூர்த்திக்கும் பெரியவரே நேசா!

Category

🎵
Music

Recommended