இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் கற்றுக்கொள்ளலாம்

  • 2 years ago
இந்தி ஒரு நல்ல மொழி அதை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் அவர்களுடன் பேசவேண்டும் என்பதற்காகவாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டும் என நடிகையும் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி கூறியுள்ளார்.

Actress and director Mani Ratnam wife Suhasini has said that Hindi is a good language to learn and that Hindi speakers are good so they need to learn Hindi in order to speak to them.

#Suhasini
#SuhasiniSpeech
#Hindi