சூடா இருப்பீங்க; இந்தாங்க மோர் குடிங்க! ஆட்டோ டிரைவரின் சமூக சேவை!

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கினார்.