தருமபுரியில் மினி மாரத்தான்; உற்சாகத்துடன் ஓட்டம் பிடித்த மாணவர்கள்!

  • 2 years ago
தருமபுரியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, விடுதி மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.