மினி மாரத்தான் ஓட்டம்; உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்!

  • 2 years ago
தருமபுரியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, விடுதி மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி.