பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்; கவுன்சிலர்களுக்கு மேயர் அட்வைஸ்!

  • 2 years ago
இல்லாத பாதள சாக்கடைக்கு ரூ 5 ஆயிரம் கேட்பதா குடிநீர் தட்டுப்பாடு, நகராட்சி ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் ; நாகை நகராட்சியில் நடைபெற்ற முதல் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்.