• 4 years ago
தற்போது தினம் தினம் ஒரு நிறுவனம் ஐ.பி.ஒ மூலம் பங்குகளை வெளியிட்டு வருகிறது. பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் இன்றைய சூழலில், ஐ.பி.ஒ.வில் நம்பி பணம் போடலாமா, அப்படிப் போடும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் Equinomics நிறுவனத்தின் Founder & Head of Research-ம் ஆன G.Chokkalingam.

Nowadays lot of IPOs hit in the market. People are just creasy to invest in these IPOs. In this video Mr.G.Chokkalingam, Founder & Head of Research, Equinomics elaborately explains about what an investor should know before investing in these IPOs.

Interview: J.Saravanan
Videographer: S.Balasubramanian
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended