• 3 years ago
#HealthInsurancePolicy #InsuranceClaim #CovidInsurance

கோவிட் - 19 மூன்றாம் அலை நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசியை எல்லோரும் எடுப்பது கட்டாயமாகிறது. இந்த ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, எந்த விஷயங்களை எல்லாம் கவனித்து எடுத்தால் லாபம் என்பது பற்றி வெல்த் லேடர் (Wealthladder.co.in) நிறுவனத்தின் நிறுவனரும் நிதி ஆலோசகருமான எஸ்.ஶ்ரீதரன்.

Mr.S.Sridharan, Financial Advisor and Founder of Wealth Ladder (wealthladder.co.in) explains what are things to keep in mind while we take a health insurance policy amid Omicron situation.

Credits:
Reporter: S.Karthikeyan
Video: Vicky
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended