நம்மில் பலரும் பல கடன்களை வாங்குகிறோம். அந்தக் கடனுக்கான வட்டி எத்தனை சதவிகிதத்தில் வாங்கி இருக்கிறோம், இந்த வட்டி விகிதம் குறைந்திருக்கிறதா அல்லது அதிகமாகி இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கடன் வாங்கியபிறகு நாம் கவலைப்படுவதே இல்லை. ஆனால், வட்டி விகிதத்தில் நாம் கொஞ்சம் அக்கறை காட்டினால், நம்மால் பல ஆயிரங்களைச் சேர்க்க முடியும்! இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார் நிதி ஆலோசகரான யு.என்.சுபாஷ்.
We get a number of loans without knowing fully the interest which is charged on it. Some people ask about interest only at the time of sanctioning the loan, after that they will completely forget about it. If you give a little bit of care to our interest, we will save a lot of money, says Mr.U.N.Subash, a well known financial planner in Chennai.
Reporter: C.Saravanan
Videographer: Jeevakaran
Editing: Lenin Raj

Category
📚
Learning