• 4 years ago
#nasdaq #freshworks #nanayamvikatan #startupsuccessstory #successstory #girishmathrubootham

திருச்சியில் பிறந்து, தஞ்சையில் படித்து, தற்போது அமெரிக்காவில் நாஸ்டாக் பங்குச் சந்தையில் தனது ஃப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனப் பங்கை பட்டியல் இட்டிருக்கிறார் கிரிஷ் மாத்ருபூதம்! அவருக்கு 2018-ஆம் ஆண்டு மிகச் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான விருதைத் தந்து கெளரவித்தது நாணயம் விகடன். அந்த வீடியோயைப் பாருங்கள்!

This video is about Mr.Girish Mathrubootham is being awarded for Best Startup Award by Nanayam Vikatan

Category

📚
Learning

Recommended