• 4 years ago
#moneymanagement #wealthamangement

செல்வத்தைப் பெருக்கும் சூட்சமம் சிலருக்கு மட்டுமே தெரிகிறது. அந்த சிலர்தான் பெரும் பணக்காரர்களாக மாறுகிறார்கள். ஆனால், சில எளிய விஷயங்களை நீங்கள் செய்தால் உங்கள் செல்வத்தை நீங்களும் பெருக்க்லாம் என்கிறார் ஆர்.கே.ஜிகேப்பிட்டல்கெயின்ஸ்.காம் நிறுவனத்தின் ஜி.எஸ். ராஜேஷ் குமார்.

Most of us don't know to make our wealth into many fold....Those who know that become rich and richer. In this video Mr.G.S.Rajesh Kumar, Analyst, RKGCapitalgains.com elaborately explains the simple ways to maximize our wealth...

Credits:
Reporter: Saravanan C | Edit: Lenin | Video: Suresh

Category

📚
Learning

Recommended