மகளாக நடித்த நடிகையுடன் Romance செய்ய மறுத்த Vijaysethupathi | Ponram, Kriti Shetty

  • 3 years ago
#VijaySethupathi
#KritiShetty

Vijaysethupathi refused to pair with upcoming Actress Kriti Shetty
எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கும் திறமையான நடிகர் என பெயர் வாங்கிய விஜய் சேதுபதி, கிருத்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க நோ சொல்லி இருக்கிறார்,
மகளாக நடித்த நடிகையுடன், ரொமான்ஸ் காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என்பதால் தான் அவருடன் நடிக்க விஜய் சேதுபதி நோ சொல்லி விட்டாராம். இதை கேட்ட தயாரிப்பாளர் அசந்து போய் விட்டார்களாம்.

Recommended