CAA சட்டம் | 'கடந்த கால தவறை அதிமுக உணரவில்லை'-Thamimun Ansari | Oneindia Tamil

  • 3 years ago
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

A resolution has been passed in the Assembly seeking the repeal of the Indian Citizenship Amendment Act. AIADMK and BJP members walked out of the assembly opposing the resolution against the Citizenship Amendment Act.

#CAA
#MKStalin
#TamilnaduAssembly
#ThamimunAnsari