2021 ஹோண்டா காரின் முழு ரிவியூ

  • 3 years ago
இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் 2021 வெர்ஷன் கடந்த 18ம் தேதி அறிமுகமானது. இந்த புதிய காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த முக்கியமான விபரங்களை இந்த வீடியோவில் வழங்கியிருக்கின்றோம்.