புத்தம் புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக், எங்கள் கைகளுக்கு கிடைத்தது. நகர சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில், அதனை ஒரு சில நாட்கள் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த பைக் எங்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பைக்கை பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம்? என்பதை, இந்த வீடியோவின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
Category
🚗
Motor